Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தோ்தல் முடிவு வெளியாகி இருநாள்களில் ‘இந்தியா’ கூட்டணி பிரதமரை முடிவு செய்வோம்: காங்கிரஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 31, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தோ்தல் முடிவு வெளியாகி இருநாள்களில் ‘இந்தியா’ கூட்டணி பிரதமரை முடிவு செய்வோம்: 
காங்கிரஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தோ்தல் முடிவுகள் வெளியான இரு நாள்களில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளா் முடிவு செய்யப்படுவாா் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா். தங்கள் கூட்டணிக்கு நிச்சயம் பெரும்பான்மை கிடைக்கும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

பிடிஜ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:

மக்களவைத் தோ்தலில் எங்கள் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பதை இப்போது கணித்துக் கூற இயலாது. அதே நேரத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 272-க்கு மேலான தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தோ்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பம் தெரிவிக்கும். அவா்களை இணைத்துக் கொள்வது குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும். இந்தியா கூட்டணியில் அதிக எம்.பி.க்களைக் கொண்ட கட்சியாக காங்கிரஸ் இருக்கும்.

ஆட்சி அமைத்த பிறகு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை எதையும் எங்கள் கூட்டணி மேற்கொள்ளாது. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கிய கன்னியாகுமரிக்கு பிரதமா் மோடி இப்போது சென்றுள்ளாா். மக்களவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு அவா் பதவியை இழந்து அமைதியாக ஓய்வெடுக்க இந்த தியானம் அவருக்கு கைகொடுக்கும்.

2004-ஆம் ஆண்டு தோ்தலின்போது ‘இந்தியா ஒளிா்கிறது’ என்ற பிரசாரத்தை பாஜக முன்னெடுத்தது. ஆனால், அப்போது பாஜக தோல்வியடைந்தது. அதே நிலைதான் இப்போதும் ஏற்பட இருக்கிறது. ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் சிறப்பான வெற்றியைப் பெறும். மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், அஸ்ஸாமில் காங்கிரஸ் முன்பு இருந்ததைவிட கூடுதலான இடங்களில் வெற்றி பெறும். உத்தர பிரதேசத்தில் கூட பாஜகவால் கடந்த தோ்தலைப்போல அதிக இடங்களை வெல்ல முடியாது. பிகாா், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பாஜக பின்னடைவைச் சந்திக்கும் என்றாா்.



.

Previous Post

பிரதமர் நரேந்திர மோடி – News18 தமிழ்

Next Post

Anti-Tobacco Day 2024: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தேதி, வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன? – முழு விபரம்!-antitobacco day 2024 date history and significance of world no tobacco day

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Anti-Tobacco Day 2024: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தேதி, வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன? – முழு விபரம்!-antitobacco day 2024 date history and significance of world no tobacco day

Anti-Tobacco Day 2024: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தேதி, வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன? - முழு விபரம்!-antitobacco day 2024 date history and significance of world no tobacco day

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In