Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜூலை 5 ஆம் தேதி ஏழை குடும்பங்களுக்கு வங்கி கணக்கில் ரூ.8500

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 28, 2024
in அரசியல் செய்திகள்
0
ஜூலை 5 ஆம் தேதி ஏழை குடும்பங்களுக்கு வங்கி கணக்கில் ரூ.8500
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்புடைய செய்திகள்

இந்தியா கூட்டணி ஜூன் 4-ஆம் தேதி வென்று ஆட்சி அமைத்தால், ஜூலை 5-ஆம் தேதி ஏழை குடும்பங்களின் வங்கிக் கணக்கில் 8500 ரூபாய் வரவு வைக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களின் பட்டியல் தயார் செய்யப்படும் என்றார். ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி, ஜூலை 5-ஆம் தேதி கோடிக்கணக்கான ஏழை பெண்களின் வங்கிக் கணக்குகளில் 8500 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார். இது ஒரு புரட்சிகரமான திட்டம் என்றும், உலகில் வேறு எந்த அரசும் இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டதில்லை எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

விளம்பரம்
சமந்தா இடத்தை தட்டிதூக்கிய இளம் நடிகை… யார் தெரியுமா.?


சமந்தா இடத்தை தட்டிதூக்கிய இளம் நடிகை… யார் தெரியுமா.?

தொடர்ந்து பேசிய அவர், தன்னை பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கதை புனைந்துள்ளதாகவும், தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத்துறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்பதால் இவ்வாறு பேசுவதாகவும் கூறினார். மேலும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்து குப்பையில் எறிவோம் எனவும் ராகுல் காந்தி ஆவேசமாக குறிப்பிட்டார்.

.

  • First Published : May 28, 2024, 7:27 am IST



.

Previous Post

Ration shops: ’மே மாதத்தில் ரேஷன் கடையில் பாமாயில், பருப்பு கிடைக்கவில்லையா?’ ஜூன் மாதம் முதல் கிடைக்கும் என அறிவிப்பு!-tamil nadu government announcement that pulses and palm oil will be available in ration shops in the first week of june

Next Post

கேரளம்: படகு கவிழ்ந்து மீனவர் பலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேரளம்: படகு கவிழ்ந்து மீனவர் பலி

கேரளம்: படகு கவிழ்ந்து மீனவர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In