Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2023
in Default
0
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நெல்லை – குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன் அவர்கள், தலைமையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் திரு. பாலச்சந்திரன் அவர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

“இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

செய்தி – ஜெகதீஸ்வரி

Previous Post

புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைகிறது சிந்தடிக் ஓடுதள பாதை!

Next Post

500 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல் – காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
500 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல் – காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப

500 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல் - காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In