Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

500 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல் – காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள்
0
500 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல் – காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 10.06.2023 அன்று காவல்துறையினுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மது கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு நபரை கைது செய்தவுடன் அவர்களிடமிருந்து 500 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்.இது போன்ற குற்ற செயலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

Previous Post

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

Next Post

காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் – குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் – குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் - குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In