Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்! வெளியான அதிர்ச்சி காரணம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2024
in Default
1
மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்! வெளியான அதிர்ச்சி காரணம்
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தூத்துக்குடி அருகே  மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்காததால் ஆத்திரத்தில் மாமனாரை கம்பால் தலையில் அடித்து கொன்ற மருமகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை திரவியபுரம் பகுதியை சேர்ந்தவர் இருதய மணி , இருதயமணியின் மகளுக்கும் தூத்துக்குடி சின்ன கண்னுபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது ஆனந்த் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருதயமணியின் மகள் கணவன் ஆனந்தை பிரிந்து கடந்த ஒரு ஆண்டாக தந்தை இருதயமணியின் வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டைக்கு சென்ற ஆனந்த் தனது மாமனார் இருதய மணியுடன் தனது மனைவியை வீட்டிற்கு கண்ணுடன் அனுப்பி வைக்க சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளார் இதில் மாமனார் இருதய மணி தனது மகளை அனுப்பி வைக்க மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்காத ஆத்திரத்தில் இருதயமணியை அங்கே இருந்த கம்பால் தலை மற்றும் முகத்தில் கொடூரமாக ஆனந்த் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாமனார் இருதய மணி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மருமகன் ஆனந்த் அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் துறையினர் இருதய மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தப்பி ஓடிய குற்றவாளி ஆனந்தை தேடி வருகின்றனர்.

Previous Post

முஸ்லிம், தாலி பற்றியெல்லாம் பேசுகிறாரே.. மேக் இன் இந்தியா பற்றி மோடி ஏன் பேசுவதில்லை? கார்கே கேள்வி

Next Post

மயோனைஸ் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு: அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மயோனைஸ் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு: அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதி..

மயோனைஸ் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு: அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதி..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    சும்மா எந்த மருமகனும் மாமனாரை அடித்துக் கொள்ள மாட்டார்கள். இது போன்ற மாமனார்கள் தனது மகள் என்ன தவறு செய்தாலும் அதற்கு ஆதரவாக செயல்படுவதோடு மருமகன் என்பவரை மிகவும் கீழ் தரமாக நடத்துகின்றனர் அதாவது அதாவது மருமகன் முன்பு மாமனார் கால் மீது கால் போட்டு கொண்டு பேசுவது மருமகன் தன்னை பெரிய அப்பாடக்கர் என்று நினைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரே பொய்யாக புளுகுவது புத்திமதி சொல்கிறேன் என்கிற பெயரில் தனது மகளுக்கு ஆதரவாகவே பேசுவது மேலும் இது போன்ற எண்ணற்ற செயல்களை செய்வது இது போன்ற பொய் பேச்சின் காரணமாக கோபம் வந்து மாமனாரை போட்டு துவைக்கின்றனர் அப்பொழுது இந்த கிழட்டு நாய்கள் செத்து விடுகின்றன இதுபோன்று ஐந்தாறு சம்பவங்கள் எனக்கு நன்றாக தெரியும் இந்த மாமனார் நாய்கள் செத்து மருமகனுக்கு சிறையும் தந்து தனது மகளின் வாழ்க்கையை நாசப்படுத்தி விடுகின்றனர் எனவே பெண்களே இது போன்ற கிழட்டூ நாய்களின் பேச்சைக் கேட்டு தங்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி கொள்ளாதீர்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In