Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கேட்பாரற்று கிடந்த பை.! திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி.! ஈரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 18, 2024
in Default
1
கேட்பாரற்று கிடந்த பை.! திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி.! ஈரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு.!
46
SHARES
74
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஈரோடு ரயில் நிலையத்திற்கு தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கடந்து சில நாட்களாக ஈரோடு வழியாக செல்லும் ரயிலில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. 

இதனை தொடர்ந்து ஈரோடு ரயில்வே போலீசார் ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களையும் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்றிரவு ஈரோடு ரயில் நிலையம் அருகே வந்த எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை போலீசார் சோதனை செய்தனர். 

அப்போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ்1 பெட்டியின் கழிப்பறை அருகே சோதனையில் ஈடுபட்ட போது பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதனை போலீசார் திறந்து பார்த்ததில் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்துள்ளது. 

பின்னர் போலீசார் 9 கிலோ கஞ்சாவை கைப்பற்றி இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் கஞ்சா கடத்திய கும்பல் போலீசார் வருவதை பார்த்து, பையை போட்டி விட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா  ஈரோடு மது விலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Previous Post

அதிரடியாக உயர்ந்த 100 நாள் வேலைத் திட்ட சம்பளம் – மத்திய அரசை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு.!

Next Post

3-வதாக இன்னுமொரு நாடும் இந்திய மசாலாக்களுக்கு தடை விதிப்பு: புற்றுநோய் பீதியில் மக்கள், மௌனம் காக்கும் இந்திய அரசு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
3-வதாக இன்னுமொரு நாடும் இந்திய மசாலாக்களுக்கு தடை விதிப்பு: புற்றுநோய் பீதியில் மக்கள், மௌனம் காக்கும் இந்திய அரசு.

3-வதாக இன்னுமொரு நாடும் இந்திய மசாலாக்களுக்கு தடை விதிப்பு: புற்றுநோய் பீதியில் மக்கள், மௌனம் காக்கும் இந்திய அரசு.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    மிகச் சரியான முறையில் சோதனைகள் செய்து கஞ்சா கடத்தலை தடுக்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In