Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கவுன்சிலரின் மகள் கொலையில் கைதான 17 வயது சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 9, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கவுன்சிலரின் மகள் கொலையில் கைதான 17 வயது சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தருமபுரி: தருமபுரி நகராட்சி கவுன்சிலராக இருப்பவர் (திமுக) புவனேஸ்வரன். இவரது மகள் ஹர்ஷா (23). ஓசூரில் உள்ள தனியார் பார்மஸி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதியமான்கோட்டை அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் பாறைகளுக்கு இடையே சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: குடும்ப நண்பரான 17 வயது சிறுவன் ஹர்ஷாவை காதலித்துள்ளார். வயது வித்தியாசம் உள்ளிட்ட காரணங்களை கூறி ஹர்ஷா காதலை மறுத்துள்ளார்.

இதற்கிடையில் ஹர்ஷாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் மேற்கொண்டதால் கோபத்தில் இருந்த சிறுவன் இதுதொடர்பாக பேச வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிறுவன் ஹர்ஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், சிறுவனை கைது செய்து சேலம் மாவட்ட கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

.

Previous Post

“வெந்துபோன” உறுப்பு..அதென்ன கிண்ணத்துல? மிக்ஸியில் பெண்ணின் சதை.. “கூறுகெட்ட” குக்கரை தூக்கிய போலீஸ்

Next Post

“தமிழகத்தில் பைக் டாக்ஸி அங்கீகரிக்கப்படவில்லை..!" – அமைச்சர் சிவசங்கர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
``தமிழகத்தில் பைக் டாக்ஸி அங்கீகரிக்கப்படவில்லை..!" - அமைச்சர் சிவசங்கர்

``தமிழகத்தில் பைக் டாக்ஸி அங்கீகரிக்கப்படவில்லை..!" - அமைச்சர் சிவசங்கர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In