Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

CAA: முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கியது மத்திய அரசு! | Ministry of Home Affairs issues first set of citizenship certificates to 14 applicants by CAA

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 15, 2024
in அரசியல் செய்திகள்
0
CAA: முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கியது மத்திய அரசு! | Ministry of Home Affairs issues first set of citizenship certificates to 14 applicants by CAA
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாஜக மத்தியில் 2019-ல் ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களில், நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியது. பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் விரைவாக சட்டமாகவும் மாற்றப்பட்டது. இதன் சாராம்சம் என்பது, `பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் குடியேறிய இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம், சீக்கிய மதத்தவர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் இங்கு தங்கியிருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும்” என்பதுதான்.

CAA - குடியுரிமை திருத்தச் சட்டம்CAA - குடியுரிமை திருத்தச் சட்டம்

CAA – குடியுரிமை திருத்தச் சட்டம்

இதில், முஸ்லிம் மதம், அண்டை நாடான இலங்கை ஆகியவை விடுபட்டது மக்களிடமிருந்தும், பல மாநில கட்சிகளிடமிருந்தும் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. இருப்பினும், குடியுரிமை திருத்த சட்டத்தை நான்காண்டுகளாக அமல்படுத்தாமலிருந்த பா.ஜ.க அரசு, கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு இந்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது.



.

Previous Post

என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!

Next Post

Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த – உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்-to control high blood pressure salt satyagraha and micro labs limited that started the awareness movement

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த – உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்-to control high blood pressure salt satyagraha and micro labs limited that started the awareness movement

Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த - உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்-to control high blood pressure salt satyagraha and micro labs limited that started the awareness movement

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In