Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி பெண் ஊழியரை இடித்துச் சென்ற கார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 14, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி பெண் ஊழியரை இடித்துச் சென்ற கார்!
27
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உத்தர பிரதேசத்தில் சுங்கச்சாவடி கட்டணம் கேட்ட பெண் ஊழியர் மீது காரை ஏற்றுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி – மீரட் அதிவிரைவுச் சாலையில் அமைந்துள்ள காசி சுங்கச் சாவடியில் திங்கள்கிழமை சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக கார் ஒன்றை நிறுத்தியுள்ளனர்.

ஆனால், கட்டணம் செலுத்த மறுத்த கார் ஓட்டுநர் சுங்கச் சாவடி பெண் ஊழியரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். படுகாயமடைந்த சுங்கச்சாவடி ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காசி சுங்கச் சாவடி மேலாளர் கூறியதாவது:

“தில்லியில் இருந்து வந்த கார் எங்கள் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டார். சுங்கக் கட்டணம் செலுத்தக் கோரிய எங்கள் ஊழியர் மீது காரை ஏற்றிச் சென்றார். அவர் படுகாயமடைந்துள்ளார். காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சுங்கச் சாவடி ஊழியரிடம் இருந்து புகாரை பெற்றுள்ள மீரட் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

.

Previous Post

சென்னை மெட்ரோ ரயில் திட்டமும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பாரபட்சமும்! – RTI தகவல் சொல்வதென்ன?

Next Post

எம்.எல்.ஏ. கன்னத்தில் பளார் விட்ட எதிர்க் கட்சி தொண்டர்… ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது பரபரப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எம்.எல்.ஏ. கன்னத்தில் பளார் விட்ட எதிர்க் கட்சி தொண்டர்… ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது பரபரப்பு

எம்.எல்.ஏ. கன்னத்தில் பளார் விட்ட எதிர்க் கட்சி தொண்டர்... ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது பரபரப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    உத்திரபிரதேச மக்கள் சட்டத்தை கொஞ்சம் கூட மதிக்க மாட்டார்கள் சுத்தமாகவும் இருக்க மாட்டார்கள் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ள மாட்டார்கள் காவல்துறை தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் அவர்களால் நடவடிக்கை எடுக்க இயலாது ஏனென்றால் அரசியல் குறுக்கீடு அதிகம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In