Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Unhappy: “சோகமா? 10 நாள் லீவு எடுத்துக்கோ!” – ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்! | Chinese Firm Grants Employees 10 Days Of “Sad Leave”

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2024
in அரசியல் செய்திகள்
0
Unhappy: “சோகமா? 10 நாள் லீவு எடுத்துக்கோ!” – ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்! | Chinese Firm Grants Employees 10 Days Of “Sad Leave”
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஊழியர்களுக்கான சேவை…

சீனாவின் சில நிறுவனங்களில் ஊழியர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால், இதற்கு நேரெதிராக இந்நிறுவன ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள்கள் ஏழு மணிநேரம் மட்டும் வேலை செய்தால் போதும்.  

மேலும், இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 40 நாள்கள் வரை வருடாந்தர விடுப்பு வழங்கப்படுகிறது. சீன புத்தாண்டுக் காலத்தில் இந்நிறுவனம் ஐந்து நாள்களுக்கு மேல் மூடப்படுகிறது. அந்தச் சமயத்திலும் ஊழியர்கள் நிம்மதியாக இருக்கலாம்.  

அதோடு வாடிக்கையாளர் யாராவது பணிபுரியும் ஊழியர்களை அவமதித்தாலோ, ஏதேனும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தினாலோ 5,000 யுவான் வரை ஊழியர்களுக்கு நிறுவனம் இழப்பீடாக வழங்குகிறது. ஊழியர்களின் மனநிலையை மகிழ்ச்சியாக வைக்க சமீபத்தில் அனைத்து ஊழியர்களையும் ஜப்பானுக்கு அழைத்துச் செல்வதாக அறிவித்திருந்தது. தொடர்ந்து தனது ஊழியர்களின் நலனில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.   

“ஒவ்வொருவருக்கும் அவர்கள் சோகமாக இருக்கும் நாள்கள் உண்டு, அதுதான் மனித இயல்பு. ஆனால், சுவாரஸ்யமாக அவர்களுக்குச் சோகமான நாள்களில் விடுப்பு கிடைத்தால், அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக உணர முடியும். இதன் பொருள் அவர்கள் நிறுவனத்தின் புரிதலையும் ஆதரவையும் உணர்கிறார்கள். மேலும், வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையின் சுவையைப் பெறுகிறார்கள். அதோடு, ஊழியர்களுக்கு எப்போது விடுப்பு எடுக்க வேண்டும் என்று திட்டமிடுவதற்கான சுதந்திரம் இருக்கும்’’ என்று யூ டோங் லாய் கூறியுள்ளார்.



.

Previous Post

வெறும் ரூ.1050 இருந்தால் போதும் – நீங்கள் சேலத்திலிருந்து கொச்சிக்கு விமானத்தில் பறக்கலாம்! | Salem to kochi flight ticket rate is just Rs.1050 – here is how to book the tickets

Next Post

2025-ல் பறக்கும் டாக்ஸி: ஆனந்த் மஹிந்திரா நம்பிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
2025-ல் பறக்கும் டாக்ஸி: ஆனந்த் மஹிந்திரா நம்பிக்கை!

2025-ல் பறக்கும் டாக்ஸி: ஆனந்த் மஹிந்திரா நம்பிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In