Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உலகின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில்… நடிகை ஆலியா பட், மல்யுத்த வீரர் சாக்‌ஷி மாலிக்! | Alia Bhatt, Sakshi Malik are among the most influential women

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2024
in அரசியல் செய்திகள்
0
உலகின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில்… நடிகை ஆலியா பட், மல்யுத்த வீரர் சாக்‌ஷி மாலிக்! | Alia Bhatt, Sakshi Malik are among the most influential women
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


100 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்றொரு இந்தியப் பெண், மல்யுத்த வீரர் சால்ஷி மாலிக். சாக்‌ஷி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூசன் மல்யுத்த வீரர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவரை பதவி நீக்கம் செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவை தன்பக்கம் பார்க்க வைத்தவர்.

மல்யுத்த வீரர் சால்ஷி மாலிக்மல்யுத்த வீரர் சால்ஷி மாலிக்

மல்யுத்த வீரர் சால்ஷி மாலிக்

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு பெண், சமீபத்தில் மறைந்த, ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸின் மனைவி யுலியா. தன் கணவர் விட்டுச் சென்ற பணியை தான் முன்னெடுத்துச் செல்லப்போவதாகக் கூறி இருக்கும் யுலியா, தொடர்ந்து புதின் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்.

இந்தியாவைச் சேர்ந்த பிரியம்வேதா நடராஜன், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வானியல் துறைப் பேராசிரியராக இருக்கிறார். இவரும் 100 பெண்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். அமெரிக்க இயக்குநர் தெல்மா கோல்டன், பிரிட்டன் நடிகை நியோமி வாட்ஸ் உட்பட பல பெண்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.



.

Previous Post

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

Next Post

Flights diverted to Chennai: கனமழை காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்ட 9 விமானங்கள்-nine flights diverted from bengaluru to chennai after heavy rains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Flights diverted to Chennai: கனமழை காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்ட 9 விமானங்கள்-nine flights diverted from bengaluru to chennai after heavy rains

Flights diverted to Chennai: கனமழை காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்ட 9 விமானங்கள்-nine flights diverted from bengaluru to chennai after heavy rains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In