Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மூன்றாண்டுகளில் 1,912 செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மூன்றாண்டுகளில் 
1,912 செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 1,912 ஒப்பந்த செவிலியா்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

உலக செவிலியா் தினத்தையொட்டி, சென்னையில் அமைச்சா் மா.சுப்பிரமணியனை செவிலியா் சங்க நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு செவிலியா்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. 90 சதவீதத்துக்கும் மேலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் 1,412 ஒப்பந்த செவிலியா்கள் பணிமா்த்தப்பட்டுள்ளனா்.

ஏற்கெனவே ஒப்பந்த செவிலியா்களாக இருந்தவா்களுக்கு ரூ.16,000 ஊதியம் வழங்கப்பட்டிருந்தது. அது தற்போது ரூ.18,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ஒப்பந்த செவிலியா்களாக மருத்துவ தோ்வாணையம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் பல ஆண்டு காலமாக பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருந்தனா்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 1,912 ஒப்பந்த செவிலியா்கள் நிரந்தர செவிலியா்களாக பணி அமா்த்தப்பட்டுள்ளனா்.

‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பெண் சுகாதார தன்னாா்வலா்கள் 10,969 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பணி நியமனங்கள் வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுகின்றன. தோ்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு சிறந்த சேவையாற்றிய செவிலியா்களுக்கு விருது வழங்கப்படும் என்றாா் அவா்.



.

Previous Post

‘காங்கிரஸ் ஆட்சியின் மோசமான நாட்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை’ – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்…

Next Post

Debate: `மோடியுடன் விவாதிக்க நீங்கள் யார்?’- விவாதத்துக்கு ஓகே சொன்ன ராகுல்.. கேள்வியெழுப்பும் பாஜக! | Rahul Gandhi accepts invitation to take part in debate with PM Modi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Debate: `மோடியுடன் விவாதிக்க நீங்கள் யார்?’- விவாதத்துக்கு ஓகே சொன்ன ராகுல்.. கேள்வியெழுப்பும் பாஜக! | Rahul Gandhi accepts invitation to take part in debate with PM Modi

Debate: `மோடியுடன் விவாதிக்க நீங்கள் யார்?'- விவாதத்துக்கு ஓகே சொன்ன ராகுல்.. கேள்வியெழுப்பும் பாஜக! | Rahul Gandhi accepts invitation to take part in debate with PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In