Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இரவு 8 மணிக்குமேல்…: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இரவு 8 மணிக்குமேல்…: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என பலருக்கும் ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர், லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றன.

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

தமிழில் தமன்னா நடித்த சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 2 ஹிந்திப் படங்கள், ஒரு தெலுங்குப் படமான ‘ஒடேலா 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “நண்பர்கள் என்னை எங்கு கூப்பிட்டாலும் வருவேன் எனக்கூறும் நான், உண்மையில் இரவு 8 மணிக்குமேல் அப்படி இருப்பதில்லை என்பதுதான் எனது மோசமான பண்புகளில் ஒன்று. இதில் என்ன உணவு, அப்போதைய காலநிலை, பார்க்கிங் சூழ்நிலை, நான் எவ்வளவு களைப்பாக இருக்கிறேன் என்பதைப் பொருத்தது” எனக் கூறியுள்ள பதிவை பகிர்ந்து ஆமாம் என்ற ஸ்டிக்கரை பதிவிட்டுள்ளார்.

கூட்ட நெரிசலில் சிக்கிய கவின்!



.

Previous Post

27 வருடம் பெண்ணாக வாழ்ந்தவர்; திருமணத்திற்கு முன் ஆண் என அறிந்ததால் அதிர்ச்சி… என்ன பிரச்னை?! | Chinese woman finds out she is biologically male before her wedding

Next Post

TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? – விபரம் இதோ..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? – விபரம் இதோ..!

TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? - விபரம் இதோ..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In