Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கைரேகை பதிவு செய்யவில்லை என்றால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படுமா..? | cylinder connection: Fingerprint registration is mandatory

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 10, 2024
in அரசியல் செய்திகள்
0
கைரேகை பதிவு செய்யவில்லை என்றால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படுமா..? | cylinder connection: Fingerprint registration is mandatory
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தற்போது அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் எரிவாயுவின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. 

இந்தியன் ஆயில், பார்த் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றன.

நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்பு வழங்கும் நோக்கத்தோடு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் 2016-ல் தொடங்கப்பட்டது. 

தற்போது தமிழகத்தில் 41 லட்சம் இலவச பயனாளிகள் உள்ளனர். இவர்களோடு சேர்த்து சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் மொத்தம் 2.33 கோடி பேர் உள்ளனர்.

இந்நிலையில் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக வாடிக்கையாளரின் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் பணியை நிறுவனங்கள் தொடங்கி இருக்கின்றன. 



.

Previous Post

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் – முழு விவரம்-online application for agricultural courses in tamilnadu agricultural university opened

Next Post

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு-சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு-சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு-சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In