தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5 வணிகர் தின மாநில மாநாடு மதுரை வலையங்குளம் நாகரத்தினம் அங்காளம்மாள் கல்லூரி அருகில் மாநிலத் தலைவர் ஏ எம் விக்கிரம ராஜா தலைமையில் நடைபெறுகிறது.
மாநாட்டு அழைப்பிதழை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மாநில கூடுதல் செயலாளர் பெரிஸ் P மகேந்திர வேல் மாவட்டச் செயலாளர் கே அழகேசன் மாநிலத் துணைத் தலைவர் எஸ் எஸ் பாண்டியன் மாவட்டத் துணைத் தலைவர் நவீன் எம் வெங்கடேசன் சட்ட ஆலோசகர் எம் ஆர் கிருஷ்ணகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினர்.


கமெண்ட் செய்ய விரும்பவில்லை