Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`13,000 இன்ஜின்களில், 65-ல் மட்டுமே kavach; அரசின் அலட்சியமே விபத்துக்குக் காரணம்!’ – சு.வெங்கடேசன் | Madurai mp venkatesan slams central bjp government on odisha train accident

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 4, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
`13,000 இன்ஜின்களில், 65-ல் மட்டுமே kavach; அரசின் அலட்சியமே விபத்துக்குக் காரணம்!' - சு.வெங்கடேசன் | Madurai mp venkatesan slams central bjp government on odisha train accident
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆனால், தேய்மான நிதிக்கு 5,000 கோடி ஒதுக்காமல், வெறும் 500-300 கோடிதான் ஒதுக்கினார்கள். அதேபோல ரயில்வே அன்றாட வருமானம் 5,000 கோடியைத் திரட்டுவதற்குப் போதுமானதாக இல்லை. கடந்த ஆண்டில் 100 ரூபாய் வருமானத்துக்கு 107 ரூபாய் செலவாகியிருக்கிறது. பல ஆண்டுகளாக நிகர வருமானம் ரயில்வேக்குக் கிடைக்கவில்லை.

தலைமை கணக்காயர் தனது அறிக்கையில், பாதுகாப்பு சம்பந்தமான சொத்துகளைப் புதுப்பித்தல் வேலைக்கு 1.14 கோடி செலவு செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு நிதி திட்டமிட்டபடி செலவு செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதனால் ஒன்றிய அரசுதான் இந்த 20,000 கோடி ரூபாயில், 1.14 கோடி ரூபாயை ரயில்வேக்குக் கொடுக்க வேண்டும். அந்தத் தொகை கொடுக்காததால் இன்றைக்குப் புதுப்பிக்கப்படாத, புதுப்பிக்கப்பட வேண்டிய 15,000 கிலோமீட்டர் தண்டவாளம் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் ரயில்கள் தடம் புரளலாம் என்கிற நிலை இருக்கிறது. அதேபோல ஏராளமான சிக்னல்கள் புதுப்பிக்கப்படாமல் கிடக்கின்றன.

ஒடிசா ரயில் விபத்து - Odisha Train Accident

ஒடிசா ரயில் விபத்து – Odisha Train Accident

வேகமான, பாதுகாப்பான, கட்டுப்படியான விலையிலான ரயில் பயணம் என்பதுதான் ரயில்வேயின் லட்சியம். ஆனால், பாதுகாப்பான ரயில்கள் ஓடுவதற்கு ரயில்வேயும் ஒன்றிய அரசும் அவசர உணர்வுடன் செயல்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறேன். கோரமாண்டல் எக்ஸ்பிரஸ், தடம்புரண்ட பெட்டிகள் மீதோ சரக்கு ரயில் மீதோ மோதுவதைத் தவிர்க்கும் வகையில் மோதல் தடுப்புக் கருவி அந்த இன்ஜினில் பொருத்தியிருந்தால், இரண்டு கிலோமீட்டருக்கு முன்பே நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், இந்தக் கருவி அந்த வண்டியில் பொருத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ரயில்வே ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மோதல் தவிர்ப்புக் கருவியை `கவச்’ என்ற பெயரில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின்படி 2022-ல் 65 இன்ஜின்களில்தான் பொருத்தப்பட்டிருந்தது. 4,800 டீசல் இன்ஜின்கள், 8,400 மின்சார இன்ஜின்கள் என மொத்தம் 13,000-க்கும் மேற்பட்ட இன்ஜின்களில் பொருத்தப்படவில்லை. இது ஆலோசனைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

எண்ணிக்கையை அதிகப்படுத்த தீவிர முயற்சி எடுப்பதாக அப்போது சொல்லப்பட்டது. அதை இப்போது நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

.

Tags: 65லaccidentbjpcentralgovernmentKavachMaduraiOdishaslamsTrainvenkatesanஅரசனஅலடசயமஇனஜனகளலகரணமச.வஙகடசனமடடமவபததககக
Previous Post

8,612 காலியிடங்கள்.. வங்கி பணி வேண்டுமா? கைநிறைய சம்பளத்துடன் சூப்பர் வாய்ப்பு.. அழைக்கும் ஐபிபிஎஸ்

Next Post

அவரு தான் இவரா? டோனிக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் யார் தெரியுமா? ஆஹா இது தெரியாம போச்சே | MS Dhoni’s knee surgery docotr is Dinshaw Pardiwala who is he?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அவரு தான் இவரா? டோனிக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் யார் தெரியுமா? ஆஹா இது தெரியாம போச்சே | MS Dhoni's knee surgery docotr is Dinshaw Pardiwala who is he?

அவரு தான் இவரா? டோனிக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் யார் தெரியுமா? ஆஹா இது தெரியாம போச்சே | MS Dhoni's knee surgery docotr is Dinshaw Pardiwala who is he?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In