மதுரை மாவட்டம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வடக்கு தெற்கு பழங்காநத்தம் பகுதியில் டாக்டர் சரவணன் ஆதரித்து முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் உடன் முன்னாள் துணை மேயர் திரவியம்பகுதி செயலாளர் கருப்பசாமி வட்டச் செயலாளர் லக்கி முருகன் மாவட்ட பிரதிநிதி மணிமாறன் அமைச்சர் அவர்களுக்கு ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்பளித்தனர் மற்றும் கழக உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியே திருவிழா கோலம் போல் காட்சி அளித்தது.

