Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிரபல இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் : நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 15, 2024
in Default
1
பிரபல இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் : நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்!
151
SHARES
243
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற திருமணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதொடர்பாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன்” என தெரிவித்துள்ளார். மணமக்களுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். pic.twitter.com/Pepl3brIF4

— CMOTamilNadu (@CMOTamilnadu) April 15, 2024

Previous Post

ஆட்டுக்குட்டிக்கு என்று ஒரு மரியாதை இருக்கு.. அண்ணாமலைக்கு இருப்பது களிமண்ணா..? சினேகன் ஆவேசம்!

Next Post

அதிர்ச்சி வீடியோ: வேலைவாய்ப்பின்மையை போக்க மோடி, யோகி போல குழந்தைகளை பெற்றுக்கொள்ளாதீர்கள்: பாஜக வேட்பாளர் அறிவுரை.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி வீடியோ: வேலைவாய்ப்பின்மையை போக்க மோடி, யோகி போல குழந்தைகளை பெற்றுக்கொள்ளாதீர்கள்: பாஜக வேட்பாளர் அறிவுரை.

அதிர்ச்சி வீடியோ: வேலைவாய்ப்பின்மையை போக்க மோடி, யோகி போல குழந்தைகளை பெற்றுக்கொள்ளாதீர்கள்: பாஜக வேட்பாளர் அறிவுரை.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    சொல்வதற்கு ஒன்றுமில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In