MEA Advisory: போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் இரானின் தூதரகத்தை தாக்கிய நிலையில் ஈரான் உடனடியாக இஸ்ரேலை தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும் இதில் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று இஸ்ரேலை கைவிட்டுள்ளது.
அமெரிக்காவும் பிரான்சும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு இதேபோன் அறிவுறுத்தலை வழங்கி இருந்தது.


இஸ்ரேலில் போர் தொடர்ந்து நடந்து வருவதால் நம் மக்கள் அந்நாட்டிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்