Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!! ஒரே நாளில் மூன்று நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 12, 2024
in Default
1
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!! ஒரே நாளில் மூன்று நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
106
SHARES
171
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் பகுதியில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீராணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திற்குள் வெடிகுண்டு வெடித்து பள்ளி சுவற்றை சேதம் ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நாகராஜா என்பவரின் மகன் சுரேஷ்(34), கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கார்த்திக்(25) மற்றும் சின்னகோவிலாங்குளம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி கோட்டைசாமி என்பவரின் மகன் மணிகண்டன்(25) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மேற்படி மூன்று நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Previous Post

மயிலாடுதுறை : காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர். சுதாவிற்காக திமுக ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயக்குமார் வாக்கு சேகரிப்பு.

Next Post

மேரி கோம் பாரிஸ் ஒலிம்பிக் பொறுப்பிலிருந்து விலகல்: ஒலிம்பிக் வீரர்கள் அதிர்ச்சி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேரி கோம் பாரிஸ் ஒலிம்பிக் பொறுப்பிலிருந்து விலகல்: ஒலிம்பிக் வீரர்கள் அதிர்ச்சி..

மேரி கோம் பாரிஸ் ஒலிம்பிக் பொறுப்பிலிருந்து விலகல்: ஒலிம்பிக் வீரர்கள் அதிர்ச்சி..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    குற்றச் செயலில் ஈடுபடும் நபர்களை குண்டாஸ் வழக்கில் கைது செய்வது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In