Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மயிலாடுதுறை : காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர். சுதாவிற்காக திமுக ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயக்குமார் வாக்கு சேகரிப்பு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 12, 2024
in Default
0
மயிலாடுதுறை : காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர். சுதாவிற்காக திமுக ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயக்குமார் வாக்கு சேகரிப்பு.
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர். சுதாவிற்கு டி. மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான காடுவெட்டி, ரவணயன் கோட்டகம், பகுதியில் வீடு வீடாக சென்று செம்பனார்கோவில் மத்திய திமுக ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயக்குமார் மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் வாக்கு சேகரித்தனர். இவருடன் திமுக மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா ரமேஷ், கட்சியின் கிளை செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

Previous Post

கீழ்பெண்ணாத்தூர் விபத்தில் காவலர்கள் இறப்பு : திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வீரவணக்கம்..

Next Post

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!! ஒரே நாளில் மூன்று நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!! ஒரே நாளில் மூன்று நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!! ஒரே நாளில் மூன்று நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In