டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக உத்தரவிட முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. முதலமைச்சருக்கு ஒரு நீதியும் சாதாரண குடிமக்களுக்கு ஒரு நீதியும் என்று வகுக்கப்படவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
