ஈரோடு அருகே வாக்கு சேகரிப்பின்போது, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளார் எல்.முருகன் அனுமதியின்றி தனியார் பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரித்தபிறகு, எல்.முருகன் உட்பட 100 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
சட்டப்படி குற்றச்செயலில் எவர் ஈடுபட்டாலும் உடனடியாக வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறையினர் இதற்கு இந்த முருகன் விதிவிலக்கு அல்ல
சட்டப்படி குற்றச்செயலில் எவர் ஈடுபட்டாலும் உடனடியாக வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறையினர் இதற்கு இந்த முருகன் விதிவிலக்கு அல்ல