Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியக் குடியரசுத் தலைவர் நின்று கொண்டிருக்கிறார், மோடி அமர்ந்திருக்கிறார், ஒரு மரியாதைக்காக கூட எழுந்து நிற்கவில்லை..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 31, 2024
in Default
1
இந்தியக் குடியரசுத் தலைவர் நின்று கொண்டிருக்கிறார், மோடி அமர்ந்திருக்கிறார், ஒரு மரியாதைக்காக கூட எழுந்து நிற்கவில்லை..
131
SHARES
212
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அத்வானிக்கு பாரதரத்னா விருது இந்து அவரது வீட்டிற்க்கே சென்று வழங்கினார் குடியரசுதலைவர் திரு.முர்மு. அங்கு இந்தியக் குடியரசுத் தலைவர் நின்று கொண்டிருக்கிறார், நரேந்திர மோடி அமர்ந்திருக்கிறார், ஒரு மரியாதைக்காக கூட மோடி எழுந்து நிற்கவில்லை.

மோடிக்கு இந்திய அரசியலமைப்பு மற்றும் பழங்குடியினர் மீது பாஜகவுக்கு மரியாதை இல்லை என்பதையே இது காட்டுகிறது. என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.

Previous Post

பைக் வாங்கி தருவதாகக்கூறி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : பாஜக நிர்வாகிக்கு போச்சோ..

Next Post

சங்கராபுரம் :வி.சி.கவிற்க்கு மீண்டும் பானை சின்னம்: பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சங்கராபுரம் :வி.சி.கவிற்க்கு மீண்டும் பானை சின்னம்: பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்..

சங்கராபுரம் :வி.சி.கவிற்க்கு மீண்டும் பானை சின்னம்: பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    என்னதான் குடியரசு தலைவர் நம் நாட்டின் முதல் குடிமகன் என்றாலும் பிரதமரின் தயவால் தான் இந்த பதவி குடியரசு தலைவருக்கு கிடைத்துள்ளது அவரது தனிப்பட்ட திறமையால் வரவில்லை எனவே குடியரசு தலைவர்களை நம் பிரதமர்கள் மதிப்பது கிடையாது குடியரசு தலைவர்கள் என்பவர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக செயல்படுபவர்கள். பிரதமர்களுக்கு பயந்து தனது அதிகாரத்தை பயன்படுத்துவதே கிடையாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In