மதுரை: பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் வாங்கி தருவதாகக்கூறி 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுத்த புகாரில் எம்.எஸ். ஷா மீது போக்சோவில் வழக்குப்பதிவு.

ரவுடி பயலுகளையும் பொறுக்கி பயல்களையும் பணம் வாங்கிக் கொண்டு கட்சியில் சேர்த்தால் சேர்த்து பதவியும் கொடுத்தால் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்