Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பானை சின்னம் ஒதுக்க முடியாது.. விசிகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 27, 2024
in Default
2
பானை சின்னம் ஒதுக்க முடியாது.. விசிகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.!
30
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மக்களவை பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்கப்பட்டு இருந்தது. 

அதன் மீது இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காததால் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. 

இந்த நிலையில் பானை சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று மாலைக்குள் முடிவெடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. 

இதேபோன்று நாம் தமிழர் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சின்னம் வழங்க மறுக்கப்பட்ட நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது

Previous Post

ரூ.1.5 கோடி கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம்: கணவன் – மனைவி எடுத்த விபரீத முடிவு…

Next Post

அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் என்னென்ன? அறிக்கை அளிக்க உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் என்னென்ன? அறிக்கை அளிக்க உத்தரவு

அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் என்னென்ன? அறிக்கை அளிக்க உத்தரவு

Comments 2

  1. செந்தில்குமார் அமைந்தகரை சென்னை says:
    3 years ago

    கருத்து சொல்லவில்லை கருத்தை சொல்ல விரும்பவில்லை

    Reply
  2. Raja lingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In