பாஜக ஐ.டி. விங் மாநில செயலாளர் செல்வபிரபு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் திடீரென அதிமுகவில் இணைந்தார்.
இவர் கடந்த 13 மணி நேரத்திற்கு முன்பு வரை பாஜக-விற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.