தே.மு.தி.க. எஸ்.டி.பி.ஐ. புதிய தமிழகம் மற்றும் கூட்டணி கட்சிகளால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு பெற்ற அ.தி.மு.க. தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வி.டி. நாராயணசாமி அவர்கள், பாலமேடு அருகில் உள்ள வளையப்பட்டி கிராமத்தில் மஞ்சமலை கருப்பசாமியை தரிசனம் செய்து ஓட்டு சேகரித்தார்.
உடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.கே. ஜக்கையன், கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர், உசிலம்பட்டி மகேந்திரன், எக்ஸ் எம்.பி. பார்த்தீபன் மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.



