Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

G-SQUARE நிறுவனத்தில் மீண்டும் IT ரெய்டு ; சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 21, 2024
in Default
1
G-SQUARE நிறுவனத்தில் மீண்டும் IT ரெய்டு ; சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை நஷ்டத்தில் இயங்கி வந்த ஜி ஸ்கொயர் நிறுவனம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாகப் புகார் எழுந்தது. மேலும், ஜி ஸ்கொயர் நிறுவனம் ஆளும் திமுகவுக்கு நெருக்கமானர்வளுக்கு சொந்தமானது என்றும் சொல்லப்பட்டது. இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை சென்மேரிஸ் சாலையில் உள்ள ஜீ ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, அடையாறு, அமைந்தகரை, அண்ணா நகர், உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல, வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்திலும், தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Previous Post

மயிலாடுதுறையில் பரோலில் இருந்த இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. போராட்டத்தில் இறங்கிய மக்கள்.

Next Post

TNPSC குரூப் 2: நேர்காணல் முடிந்த பின்னரும் 29 காலியிடங்கள்.. மீண்டும் நேர்முகத்தேர்வு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TNPSC குரூப் 2: நேர்காணல் முடிந்த பின்னரும் 29 காலியிடங்கள்.. மீண்டும் நேர்முகத்தேர்வு..!

TNPSC குரூப் 2: நேர்காணல் முடிந்த பின்னரும் 29 காலியிடங்கள்.. மீண்டும் நேர்முகத்தேர்வு..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    ஏற்கனவே ஜி ஸ்கொயரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி தவறுகளை கண்டுபிடித்தது அப்பொழுது இந்த நிறுவனம் அபராதம் கட்டி தப்பிக் கொண்டது. இந்த முறை என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In