மக்கள் விரோத சனாதான சக்திகளை விரட்ட, அதிமுகவை வீழ்த்த திமுகவுடன் இணைந்து 40 தொகுதியிலும் புலிப்படை தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என்று முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

கூவத்தூர் மாமா கருணாஸ். இவருக்கு எந்த கட்சியிலும் சீட் கொடுக்காததாலும் . எவருமே சேர்க்காததால் திமுக பக்கம் வந்தார் அவர்களும் சீட்டு எதுவும் கொடுக்கவில்லை இருப்பினும் கருணாஸ் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அறிக்கை விட்டுள்ளார் தன்னை காப்பாற்றிக் கொள்ள