Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழர்களை தீவிரவாதிகள் போல சித்தரிக்கும் பாஜக அமைச்சரின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 19, 2024
in Default
0
தமிழர்களை தீவிரவாதிகள் போல சித்தரிக்கும் பாஜக அமைச்சரின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் வகையில் பாஜக அமைச்சர் சோபா பேசியது கண்டிக்கத்தக்கது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல முதலமைச்சர் ஸ்டாலினும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடுப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய ஒன்றிய அமைச்சருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இத்தகைய பிரிவினைவாத பேச்சை பிரதமர் முதல் பாஜகவினர் அனைவரும் கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு

Previous Post

நான்கு ஆண்டுகளாக கோயில்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி நிறுத்தி வைப்பு: ஆன்மீக தலைநகரின் அவலம்.

Next Post

கேவலமான பிரிவினைவாத பேச்சை பிரதமர் முதல் பாஜகவினர் அனைவரும் கைவிட வேண்டும் : ஸ்டாலின்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேவலமான பிரிவினைவாத பேச்சை பிரதமர் முதல் பாஜகவினர் அனைவரும் கைவிட வேண்டும் : ஸ்டாலின்.

கேவலமான பிரிவினைவாத பேச்சை பிரதமர் முதல் பாஜகவினர் அனைவரும் கைவிட வேண்டும் : ஸ்டாலின்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In