இன்று கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை புதியதாக அமையவுள்ள பாலத்திற்கு மேல் உயர்த்தி அமைக்க கோரி நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் Dr.V.மகாராஜன் அவர்களின் ஆணைக்கினங்க மாநில செயலாளர் M.சுமன்தேவர் அவர்களின் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காவல்துறை வேண்டுகோள் இணங்க செல்லூரில் உள்ள தேவர் சிலை முன்பு நடைபெற்றது.
இதில் மாநில இளைஞரணி செயலாளர் S.M.குமார்பாண்டியன், மாநில வர்த்தக அணி செயலாளர் செந்தூர்மகேஷ் மதுரை மாவட்ட செயலாளர் கார்த்திக், பொருளாளர் களஞ்சியம்முருகன் இளைஞரணி நிர்வாகிகள் நிர்மல்குமார், விஜய், வேலு மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் உடன் மருது தேசிய கழகத்தின் தலைவர் #பா_மருதுபாண்டியன், அனைத்து அகமுடையார் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…


