இன்று போராட்டத்தில் இருக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற பொது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்கள் போலீஸ் வாகனத்தில் அமர்ந்து எடுத்த போட்டோ செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் சிரிப்பது போல் மாற்றி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. சமூக வலைதளங்களில் இதுவே இன்றைய பேச்சு பொருளாக மாறியுள்ளது.
உண்மை போட்டோ

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் உருவாக்கிய போட்டோ


