Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உணவு பொட்டலம் அடங்கிய பாராசூட் விழுந்து 5 பேர் பலி: காசாவில் இப்படியும் பரிதாபம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உணவு பொட்டலம் அடங்கிய பாராசூட் விழுந்து 5 பேர் பலி: காசாவில் இப்படியும் பரிதாபம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜெருசலேம்: இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் பட்டினியில் தவிக்கும் காசா மக்களுக்காக அமெரிக்க அரசு வான் வழியாக உணவுப் பொட்டலங்களை வீசியபோது, பாராசூட் விரியாமல் பழுதாகி மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடந்தாண்டு அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது. காசாவில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. காசாவுக்கு விமானம் மூலம் எகிப்து மற்றும் அமெரிக்கா நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், காசா மக்களுக்கு அமெரிக்க அரசு வான் வழியாக உணவுப் பொட்டலங்களை அளித்தபோது, பாராசூட் விரியாமல் பழுதாகி மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் விழுந்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து காசா நிர்வாகம் கூறியிருப்பதாவது: பாரசூட் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசுவது பயன் அற்றது. நில எல்லை வழியாக நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. முன்கூட்டியே எச்சரித்தும் அமெரிக்க அரசு அலட்சியமாக உள்ளதாக காசாவின் செய்தி தொடர்புத்துறை தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்: இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் பட்டினியில் தவிக்கும் காசா மக்களுக்காக அமெரிக்க அரசு வான் வழியாக உணவுப் பொட்டலங்களை வீசியபோது, பாராசூட் விரியாமல் பழுதாகி மக்கள் கூடியிருந்த


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவக்கம் வரும் 12ம் தேதி வரை நடக்கிறது

Next Post

மதத்தை இழிவுப்படுத்தி வீடியோ வெளியீடு: பாக்., கில் இளைஞருக்கு மரண தண்டனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதத்தை இழிவுப்படுத்தி வீடியோ வெளியீடு: பாக்., கில் இளைஞருக்கு மரண தண்டனை

மதத்தை இழிவுப்படுத்தி வீடியோ வெளியீடு: பாக்., கில் இளைஞருக்கு மரண தண்டனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In