Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும் ஆன்மீக பணிகளை மேற்கொள்ள வேண்டாம்” : தலைமைபதி பிரஜாபதி கண்டனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 5, 2024
in Default
0
“ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும் ஆன்மீக பணிகளை மேற்கொள்ள வேண்டாம்” : தலைமைபதி பிரஜாபதி கண்டனம்
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஐயா வைகுண்டர் ஜெயந்தி நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி சனாதன தர்மத்தை ஆதரித்தவர் அய்யா வைகுண்டர் என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

ஆளுநரின் இத்தகைய பேச்சுக்கு அய்யா வைகுண்டர் தலைமை பதி அடிகளார் பாலபிரதிபதி மறுப்பு தெரிவித்ததோடு ஆளுநருக்கு தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி சாமி தோப்பில் ஐயா வைகுண்டர் தலைமை பதி செய்தியாளர்களை சந்தித்தபோது “ஆனால் வரலாறு தெரியாமல் பேசவில்லை, வரலாற்றைத் தெரிவித்து பேசுகிறார். சனாதன தர்மத்தை ஆதரித்தவர் ஐயா வைகுண்டர் என்று ஆளுநர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உருவ வழிபாடு, மொழி பேதம், ஆண்-பெண் பேதம், சாதியில்லை என பல கோட்பாடுகளை உருவாக்கியவர் ஐயா வைகுண்டர். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மக்களாக அய்யா வழி மக்கள் இருக்கின்றார்கள். ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும் ஆன்மீக பணிகளை மேற்கொள்ள வேண்டாம்” என காட்டுமாக பதிலடி கொடுத்துள்ளார் ‌

Previous Post

5 ஆண்டுகளுக்கு பின்பு வாஸ்து பூஜையை ரகசியமாக நடத்துவதன் காரணம் என்ன? MP வெங்கடேசன் கேள்வி

Next Post

ஜெயலலிதா நகைகள்: ஜெ. தீபா புதிய மனு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜெயலலிதா நகைகள்: ஜெ. தீபா புதிய மனு

ஜெயலலிதா நகைகள்: ஜெ. தீபா புதிய மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In