Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புற்று நோய் பாதிப்பில் இருந்து குணம் ஆகிவிட்டேன்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 4, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
புற்று நோய் பாதிப்பில் இருந்து குணம் ஆகிவிட்டேன்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: “ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்பட்ட தினத்தில் தனக்கு வயிற்று பகுதியில் புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தற்போது குணம் ஆகிவிட்டேன்” என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

இது குறித்து சோம்நாத் கூறியிருப்பதாவது: ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் தனக்கு வயிற்று பகுதியில் புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.

சந்திரயான்- 3 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட அந்த நாளில் உடலில் சில பிரச்னைகள் இருந்ததை உணர்ந்தேன். தற்போது, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன். தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில் சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு மருத்துவமனையில் தங்கி 4 நாட்கள் சிகிச்சை எடுத்துள்ளார்.

.

Previous Post

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாக வாய்ப்புண்டா? மார்ச் 6ல் க்ளைமேக்ஸ்.!!

Next Post

இராணிப்பேட்டையில் அதிமுகவின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் : போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசை கண்டித்து முழக்கங்கள்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இராணிப்பேட்டையில் அதிமுகவின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் : போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசை கண்டித்து முழக்கங்கள்..

இராணிப்பேட்டையில் அதிமுகவின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் : போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசை கண்டித்து முழக்கங்கள்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இஸ்ரோ தலைவர் மட்டுமல்ல எந்த ஒரு தனி நபராக இருந்தாலும் அந்த கொடிய நோயிலிருந்து விடுபட்டால் எனக்கு சந்தோஷமே

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In