Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கிரிக்கெட் பார்த்ததுதான் ரயில் விபத்துக்கு காரணம்”: ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் தகவல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 3, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
“கிரிக்கெட் பார்த்ததுதான் ரயில் விபத்துக்கு காரணம்”: ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் தகவல்
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: “கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திர பிரதேசத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு, ”லோகோ பைலட்டுகள் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தது தான் காரணம்” என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திராவின் விஜயநகரத்தில் உள்ள கண்டகபள்ளி அருகே, விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணியர் ரயிலும், அதே வழித்தடத்தில் வந்த பாலசா பயணியர் ரயிலும், மோதி விபத்துக்கு உள்ளாகின. விபத்தில், ராயகடா பயணியர் ரயிலின் டிரைவர், அவரது உதவியாளர் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இது குறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தின் போது, விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களில் ஒன்றின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் தங்கள் மொபைலில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டு, அலட்சியமாகச் செயல்பட்டதே விபத்திற்கு காரணம். இதனால் கவன சிதறல் ஏற்பட்டு விபத்து நேர்ந்துள்ளது.

ஓட்டுநர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்குவதில் முழுமையாக கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறோம். ஒவ்வொரு சம்பவத்திலும் மூல காரணத்தை கண்டறிய முயற்சி செய்து, அது மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

.

Previous Post

“மம்தாவுடன் பேச்சு தொடர்கிறது ” – காங்கிரஸ் இன்னும் நம்பிக்கை

Next Post

திருநள்ளாறு கோயிலில் பரபரப்பு… கொடி மரம் முறிந்து விழுந்ததால் விழா நிறுத்தம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருநள்ளாறு கோயிலில் பரபரப்பு… கொடி மரம் முறிந்து விழுந்ததால் விழா நிறுத்தம்!

திருநள்ளாறு கோயிலில் பரபரப்பு... கொடி மரம் முறிந்து விழுந்ததால் விழா நிறுத்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In