Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பாஜகதான்” ஆனாலும்… போட்டு உடைத்த ஜான் பாண்டியன்.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 27, 2024
in Default
0
“எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பாஜகதான்” ஆனாலும்… போட்டு உடைத்த ஜான் பாண்டியன்.!!
19
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பாஜகவுடன் அமைத்துள்ள கூட்டணியை உறுதி செய்துள்ளார்.

மேலும் பேசிய அவர் காங்கிரஸ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பிரதமர் மோடி செய்த சாதனைகளை இதுவரை யாரும் செய்ததில்லை. பாஜகவிற்கு அதிமுக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது . எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பாஜகதான்” என பரபரப்பை கிளப்பியுளாளார் ஜான்பாண்டியன்.

Previous Post

இவர் அரசியலுக்கு வந்ததற்கு பதில் கல்யாண வீடுகளில் வீடியோ கிராஃபராக போயிருக்கலாம் : விந்தியா..!

Next Post

கப்பல் துறை அமைச்சராக இருந்த போது இவருக்கும் அதானிக்கும் என்ன உறவு இருந்தது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கப்பல் துறை அமைச்சராக இருந்த போது இவருக்கும் அதானிக்கும் என்ன உறவு இருந்தது?

கப்பல் துறை அமைச்சராக இருந்த போது இவருக்கும் அதானிக்கும் என்ன உறவு இருந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In