Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பொருளாதார நிபுணருக்கு புதிய பதவி – காங்கிரஸ் அதிரடி..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 26, 2024
in Default
1
பொருளாதார நிபுணருக்கு புதிய பதவி – காங்கிரஸ் அதிரடி..!
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பிரபல பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிய  பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்த் சீனிவாசன்

ஆனந்த் சீனிவாசன்

பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் சொல்லும் கருத்துக்கு மக்களிடையே தனி வரவேற்பு உண்டு. இவர் தங்கம் சேமிப்பது முதல் பணத்தை முதலீடு செய்வது வரை பல விஷயங்களை மக்களுக்கு சொல்லி வருகிறார். ஆனந்த் சீனிவாசன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) வணிகப் பள்ளியில் இணைப் பேராசிரியராகவும், நிதித் துறைத் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் பொருளாதாரம் குறித்துப் பேசி வரும் ஆனந்த் சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் அரசியலிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தார். சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் நாட்டின் பொருளாதாரம், நிதி நிலைமை, நிதி மேலாண்மை வழிகாட்டுதல்கள் குறித்த சமூக வலைதள வீடியோக்கள் மூலம் பிரபலமானார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை

சமீப காலமாகவே மத்திய அரசின் பொருளாதாரம் குறித்து புள்ளி விவரங்களைக் கொண்டு பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஆனந்த் சீனிவாசன்.  பாஜக அரசைக் கடுமையாகச் சாடி பேசிவரும் அவர், இந்தியா கூட்டணி நிச்சயம் மக்களவைத் தேர்தலில் வெல்லும் எனவும் கூறிவருகிறார்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக புள்ளி விவரங்களுடன் அழுத்தமான கருத்துக்களை முன் வைத்து பேசுபவர் இவர். இந்நிலையில், ஆனந்த் சீனிவாசனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடக தொடர்புத்துறை தலைவராக மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவித்துள்ளார். 

Previous Post

‘நான் தவறிழைத்துவிட்டேன்…’ – உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால்..!

Next Post

கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவும் அடாவடி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தீவிரம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவும் அடாவடி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தீவிரம்

கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவும் அடாவடி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தீவிரம்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    காங்கிரஸ் ஒரு செத்துப்போன கட்சி இதற்கெல்லாம் கருத்து சொல்ல விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In