Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காஷ்மீரில் டிரைவர் இன்றி 70 கி.மீ. தறிகெட்டு ஓடிய சரக்கு ரயில்: வீடியோ வைரல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 25, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காஷ்மீரில் டிரைவர் இன்றி 70 கி.மீ. தறிகெட்டு ஓடிய சரக்கு ரயில்: வீடியோ வைரல்
64
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஸ்ரீநகர்: காஷ்மீரில் டிரைவர் இன்றி 70 கி.மீ தூரம் சரக்கு ரயில் ஒன்று சென்றது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில், டிரைவர் ஹேண்ட் பிரேக் போடாமல் இறங்கியதால் சரக்கு ரயில் ஒன்று 100 கி.மீ., வேகத்தில் 5 ஸ்டேஷன்களை கடந்து 70 கி.மீ. தூரம் வரை சென்றது. இதையடுத்து பஞ்சாபின் கோஷியார்பூரில் சரக்கு ரயில் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முழுமையான விசாரணை அவசியம் என சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

.

Previous Post

மனைவி, மச்சானுக்கு கட்சியில் முக்கிய பதவி. சீமானின் வாரிசு அரசியல் வியூகம் என்ன?

Next Post

என்ன.. உடம்பு ஊறுதா.. சீமான் மட்டுமில்ல கஸ்தூரியையும் வம்புக்கு இழுத்த விஜயலட்சுமி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
என்ன.. உடம்பு ஊறுதா.. சீமான் மட்டுமில்ல கஸ்தூரியையும் வம்புக்கு இழுத்த விஜயலட்சுமி..!

என்ன.. உடம்பு ஊறுதா.. சீமான் மட்டுமில்ல கஸ்தூரியையும் வம்புக்கு இழுத்த விஜயலட்சுமி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In