Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மனைவி, மச்சானுக்கு கட்சியில் முக்கிய பதவி. சீமானின் வாரிசு அரசியல் வியூகம் என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 25, 2024
in Default
0
மனைவி, மச்சானுக்கு கட்சியில் முக்கிய பதவி. சீமானின் வாரிசு அரசியல் வியூகம் என்ன?
73
SHARES
117
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாம் தமிழர் கட்சியின் சட்ட ஆலோசகராக சீமானின் மனைவி கயல்விழி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி. இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

தமிழ் தேசியத்தை வலியுறுத்தி அரசியல் நடத்தும் சீமானின் பேச்சு, திமுகவின் குடும்ப அரசியலை மையப்படுத்தியும், இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஆனால்,அவரது மனைவி கயல்விழியை நாம் தமிழர் கட்சியின் பொறுப்பிற்கு கொண்டு வர சீமான் முயற்சி செய்து வருவதாக அவ்வவ்போது தகவல் வெளியானது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த தடா சந்திரசேகரன் காலமானார்.

இதனை தொடர்ந்து அந்த பதவியை கயல்விழிக்கு வழங்க போவதாக தகவல் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில்,நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. மேலும் கயல்விழிக்கு முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தென்சென்னை மக்களவைத் தொகுதியின் இரண்டு சட்ட ஆலோசகர்களில் ஒருவராக கயல்விழி காளிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருடன், வழக்கறிஞர்களான ராஜன் செல்வராஜ், புருசோத்தமன் மற்றும் மகேஷூம் தென்சென்னை சட்ட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று, வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், திருச்சி ஆகிய தொகுதிகளுக்கு சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குடும்ப அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து வரும் சீமான் மனைவி, மைத்துனர் ஆகியோருக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கியத்துவம், கொடுத்து வருவது குடும்ப அரசியல் இல்லையா என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Previous Post

என் மகன் தான் எனக்கு ஆப்பு.! விரக்தியில் காந்தி.. குமுறும் ஜெகத்.

Next Post

காஷ்மீரில் டிரைவர் இன்றி 70 கி.மீ. தறிகெட்டு ஓடிய சரக்கு ரயில்: வீடியோ வைரல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காஷ்மீரில் டிரைவர் இன்றி 70 கி.மீ. தறிகெட்டு ஓடிய சரக்கு ரயில்: வீடியோ வைரல்

காஷ்மீரில் டிரைவர் இன்றி 70 கி.மீ. தறிகெட்டு ஓடிய சரக்கு ரயில்: வீடியோ வைரல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In