Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home ஹாட்ஸ்டார்

இந்த மே கடைசி வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்?!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2023
in ஹாட்ஸ்டார்
0
What to watch on Theatre & OTT: இந்த மே கடைசி வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்?!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

1923 (ஆங்கிலம்) – Jio Cinema

டெய்லர் ஷெரிடன் இயக்கத்தில் ஹாரிசன் ஃபோர்டு, ஹெலன் மிர்ரன், பிராண்டன் ஸ்க்லெனர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் ‘1923’. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்கத்திய விரிவாக்கம், தடை மற்றும் கடும் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் (Duttons) பெரும் சவால்களை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வெற்றி காண்பதுதான் இந்த வெப்சீரிஸின் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் இந்தியாவில் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் கடந்த மே 24ம் தேதி வெளியாகியுள்ளது.

FUBAR (ஆங்கிலம்) – Netflix

நிக் சாண்டோரா இயக்கத்தில் அர்னால்ட், மோனிகா பார்பரோ, மிலன் கார்ட்டர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘FUBAR’. தந்தை, மகள் இருவரும் பல ஆண்டுகளாக சிஐஏ ஆபரேட்டிவ்களாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், இருவரும் தங்களின் பணி குறித்தான ரகசியத்தைச் வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். பின்னர், இருவரும் ஒருவரையொருவரை அறிந்து தங்களுக்கு வரும் ஆபத்துகளை சேர்ந்து எதிர்கொள்வதுதான் இந்த வெப்சீர்ஸின் கதை. அக்‌ஷன், திரில் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் கடந்த மே 25ம் தேதி வெளியாகியுள்ளது.

.

Tags: OTTTheatrewatch
Previous Post

வருமானவரித்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு.

Next Post

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய இறையன்பு! ஜப்பான் பயணம் என்னாச்சு?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய இறையன்பு! ஜப்பான் பயணம் என்னாச்சு?

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய இறையன்பு! ஜப்பான் பயணம் என்னாச்சு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In