சட்டவிரோதமாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 65 கோடி எடுத்ததாக வருமானவரித்துறை மீது காங்கிரஸ் புகார் அளித்துள்ளது..
மக்களவைத் தேர்தலில் நேரத்தில் இத்தகைய செயல்கள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது..

