தேனி மாவட்டம், வாய்க்கால்பாறையில் இன்று (17.02.2024) 1000 புதிய வகுப்பறைக் கட்டிடங்களை காணொளிக் காட்சிகள் வாயிலாக முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சி நிரல்:- ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ராமுத்தாய் மற்றும் தலைமை ஆசிரியர் திரு. வே.சிவகுமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள். ஆசிரியர்கள் திரு.ரமேஷ்குமார், திரு.மணிகண்டன், திரு.சீனிவாசன், திரு.பொன்மாடசாமி, தமிழ்ஆசிரியர். திரு.ர.சுரேஷ்குமார், திரு.கே.ரஞ்சித் குமார்,திருமதி.ஜெயந்தி, திருமதி.ராஜராஜேஸ்வரி, திருமதி. மகேஸ்வரி. திருமதி.கோமளா, திருமதி.சுசி, திருமதி.மலர்விழி , திருமதி.பாண்டிமீனா , திருமதி.சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.







எந்த மாவட்டமாக இருந்தாலும் சரி பள்ளிக்கூடங்களும் வகுப்பறைகளும் கட்டப்படுவதும் திறக்கப்படுவதும் வரவேற்கப்பட வேண்டிய செயல்