Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‘க்’ சேர்க்க உத்தரவிட்ட விஜய்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 17, 2024
in Default
2
‘க்’ சேர்க்க உத்தரவிட்ட விஜய்..!
67
SHARES
108
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், நடிகர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் கோடிகளில் வசூல் செய்து வருகிறது. தற்போது நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். நடிகர் விஜய் இது தொடர்பாக மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு, தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து செயல்படப் போவதாக அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார். அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில், அவரது கட்சிப் பெயரில் பிழை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் வெற்றி என்ற இடத்தில் ‘க்’ சேர்த்து வர வேண்டும் எனக் கூறப்பட்டது. விமர்சனங்களைக் கேட்டிருந்த விஜய், தமிழ் அறிஞர்களோடு கலந்துரையாடி, அவர்களது அறிவுறுத்தலின்படி கட்சியின் பெயரில் க்-ஐ சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார், கட்சியின் பெயரில் உடனே திருத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி..!

Next Post

அகிலஇந்திய வேலைநிறுத்த போராட்டம் திருப்பூரில் எதிரொலி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அகிலஇந்திய வேலைநிறுத்த போராட்டம் திருப்பூரில் எதிரொலி..

அகிலஇந்திய வேலைநிறுத்த போராட்டம் திருப்பூரில் எதிரொலி..

Comments 2

  1. Suriya Narayanan says:
    3 years ago

    So late

    Reply
  2. Raja lingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In