Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை : ஓடைப்பட்டி மந்தையம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 16, 2024
in Default
0
மதுரை : ஓடைப்பட்டி மந்தையம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்..
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம் கருப்பையா ஊரணி அருகே அமைந்துள்ள பட்டி கிராமத்தில் அனைவரையும் அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா 13.2.2024 செவ்வாய்க்கிழமை வெகு விமர்சியாக நடைப்பெற்றது.

மதுரை புறநகர்அதிமுக கலைப்பிரிவு கிழக்கு மாவட்ட செயலாளர் கா அரசு தலைமையில் அட்சயர்கள் மந்திரம் ஓத யாகசாலை யாகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 7 .35 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக யாகங்கள் தொடங்கப்பட்டு யாகசாலையில் தீர்த்த குடங்களுக்கு விசேஷ பூஜை செய்யப்பட்டது

அந்த வேளையில் கருட பகவான் கோயிலில் கோபுரத்துக்கு உச்சியில் வட்டம் இட்டு பத்தகோடிகளுக்கு காட்சியளித்தார். அதன் பின்பு கலச தீர்த்த குடங்கள்க்கு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலின் கலசத்திற்கு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்த கோடிகளும் மெய் அன்பர்களும் அடியார் பெருமக்களும் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.

Previous Post

ஜெ.வின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் சட்டம் ரத்து : வீடு தீபாவிடம் ஒப்படைப்பு.

Next Post

CPIM ஆர்ப்பாட்டம் : விலைவாசி கட்டுப்பாடு போன்ற பல அம்ச கோரிக்கைகள்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
CPIM ஆர்ப்பாட்டம் : விலைவாசி கட்டுப்பாடு போன்ற பல அம்ச கோரிக்கைகள்.

CPIM ஆர்ப்பாட்டம் : விலைவாசி கட்டுப்பாடு போன்ற பல அம்ச கோரிக்கைகள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In