Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நேற்று காங்கிரசிலிருந்து விலகிய அசோக் சவான் மகாராஷ்டிராவில் BJP சீட்டில் போட்டி.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 14, 2024
in Default
1
நேற்று காங்கிரசிலிருந்து விலகிய அசோக் சவான் மகாராஷ்டிராவில் BJP சீட்டில் போட்டி.
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மேற்கு மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் 7 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி புதன்கிழமை வெளியிட்டது.

குஜராத்தில் இருந்து பாஜகாவின் தலைவர் ஜேபி நட்டா போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அசோக் சவான் மகாராஷ்டிராவில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Previous Post

அ.தி.மு.க. – பா.ஜ.க. சட்டசபையில் கிசுகிசு பேச்சு; வானதி சீனிவாசன் கலகல விளக்கம்!

Next Post

‘மோடி பஞ்சாப் வந்தால், அவர் தப்பிக்க மாட்டார்’, டெல்லி சலோ போராட்டத்தில் விவசாயிகள் மிரட்டல்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘மோடி பஞ்சாப் வந்தால், அவர் தப்பிக்க மாட்டார்’, டெல்லி சலோ போராட்டத்தில் விவசாயிகள் மிரட்டல்.

'மோடி பஞ்சாப் வந்தால், அவர் தப்பிக்க மாட்டார்', டெல்லி சலோ போராட்டத்தில் விவசாயிகள் மிரட்டல்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    ஒரே ஒரு சீட்டுக்காக கட்சி மாறியது மிகவும் தவறு எதிர்காலத்தில் இது போன்ற நபர்களுக்கு அரசியல் வாழ்க்கையே இருக்காது. கட்சிக்குள் ஏதேனும் மனஸ்தாபம் இருந்தால் வெளிப்படையாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் நம் மீது தவறு இருந்தால் அதை திருத்திக் கொள்ள வேண்டும் அதை விட்டுவிட்டு கட்சி மாறுவது மிகவும் கேவலமான செயல்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In