Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பள்ளிகளில் சூர்ய நமஸ்காரம் இனி கட்டாயம் : முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 13, 2024
in Default
0
பள்ளிகளில் சூர்ய நமஸ்காரம் இனி கட்டாயம் : முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு..
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதிதாக அமைக்கப்பட்ட பாஜக தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசின் சமீபத்திய நடவடிக்கையான பள்ளிகளில் சூரிய நமஸ்காரத்தைக் கட்டாயமாக்குவதைத் தடுக்கக் கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

முதல்வர் பஜன் லால் சர்மா சமீபத்தில் சூர்ய சப்தமி தினமான பிப்ரவரி 15 முதல் அனைத்து பள்ளிகளிலும் சூரிய நமஸ்காரத்தை கட்டாயமாக்கினார்.

இது மத சுதந்திரத்தை முற்றிலும் மீறுவதாகக் முஸ்லிம் சமூகத்தினரிடையே கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 12 அன்று, ஜமியத்துல் உலமா ஹிந்தின் மாநில நிர்வாகி மற்ற முஸ்லீம் அமைப்புகளுடன் ஒரு கூட்டத்தைக் கூட்டினார், அங்கு பிப்ரவரி 15 அன்று முஸ்லிம் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

“பிப்ரவரி 15 அன்று எந்த ஒரு முஸ்லீம் குழந்தையும் பள்ளிக்கு வரமாட்டார்கள். இந்த முடிவு ராஜஸ்தானில் உள்ள மசூதிகள் முழுவதும் தெரிவிக்கப்படும். மாநில அரசு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது” என்று ஜமியத் உலமா-இ-ராஜஸ்தானின் பொதுச் செயலாளர் மௌலானா அப்துல் வாஹித் காத்ரி கூறினார்.

இந்த வழக்கை பிப்ரவரி 14-ம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

Previous Post

கண்ணீர்ப்புகை, முள்வேலி, போலீஸ் தடுப்பு – டெல்லி எல்லையில் பதற்றம் : விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி..

Next Post

விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நாங்கள் உறுதியாக கொடுப்போம் : கார்கே..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நாங்கள் உறுதியாக கொடுப்போம் : கார்கே..

விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நாங்கள் உறுதியாக கொடுப்போம் : கார்கே..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In