லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் கைதான ஒன்றிய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி உத்தர பிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, ஆசிஸ் மிஸ்ரா பயணித்த கார் கூட்டத்துக்குள் வேகமாக புகுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..


அமைச்சரின் மகன் என்பதால் காவல்துறையினர் கைது செய்யவே இல்லை அதன் பிறகு பத்திரிகையாளர்களின் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலும் பத்திரிகை துறையின் கடுமையான முயற்சியின் பெயரிலும் கைது செய்யப்பட்டார் பின்னர் சுமார் இரண்டரை வருடம் திரையில் இருந்து விட்டு தற்போது இடைக்கால ஜாமினில் வந்துள்ளார். நீதி கிடைத்ததற்கு முக்கிய காரணம் பத்திரிகை துறையினரே ஆனால் இந்த பொது மக்களுக்கு பத்திரிகை துறையின்ரைப்பற்றி சரிவர தெரியவில்லை