Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வீடியோ காலில் அழைத்து கல்லூரி மாணவியிடம் ஆபாச பேச்சு : சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 9, 2024
in Default
0
வீடியோ காலில் அழைத்து கல்லூரி மாணவியிடம் ஆபாச பேச்சு : சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்..
30
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவனந்தபுரம்: செல்போனில் வீடியோ காலில் அழைத்து கல்லூரி மாணவியிடம் ஆபாசமாகப் பேசிய சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். திருவனந்தபுரம் அருகே உள்ள தோன்னக்கல்லில் சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது. கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டு வருகின்றனர். இங்கு கடினங்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முகம்மது நசீம் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது நசீம், அறிவியல் திருவிழாவுக்கு வந்த ஒரு கல்லூரி மாணவியின் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார்.

பின்னர் இரவு நேரங்களில் அந்த மாணவியை வீடியோ காலில் அழைத்து இவர் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் அந்த மாணவி, சக மாணவிகளுடன் சென்று சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்தார். அப்போது அந்த மாணவிகளை சப் இன்ஸ்பெக்டர் நசீம் மிரட்டி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது நசீமை காஞ்சிரங்குளத்திற்கு இடமாற்றம் செய்து செய்து திருவனந்தபுரம் மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார்.

Previous Post

போலி ஆவணங்கள் மூலம் ரூ.14 கோடி நிலம் அபகரிப்பு : 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல்..

Next Post

ராமநாதபுரம் : ஊராட்சி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராமநாதபுரம் : ஊராட்சி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா..

ராமநாதபுரம் : ஊராட்சி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In